சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு பிரிவின் சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு அலகு பிரதானமாக சுற்றாடல் மாசுறுதல் விடயங்களை தடுத்து, கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது. இந்த பணியினை மாசுறல் கட்டுப்பாட்டு அலகு நிறைவேற்றுகின்ற பிரதான கருவியாக சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் காணப்படுகிறது (சு.பா.அ.)
சு.மா.க. அலகு, சுற்றாடல் மாசுறுதலை தடுத்து, தணித்து கட்டுப்படுத்துவதற்காக பின்வரும் தொழிற்பாடுகளை மேற்கொள்கிறது.
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திர திட்டத்தினை அமுல்படுத்துதல்.
புதிய தொழிலதுறை இடங்களுக்கான (இடத்திற்கான அனுமதி) சுற்றாடல் சிபாரிசு நடைமுறையினை அமுல்படுத்தல்
தொழில்துறைகளினால் சுற்றாடல் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதியளிப்பு.
மாசுறுலை கட்டுப்படுத்துவதற்காக புதிய உபாயமுறைகள் / சாதனங்கள் அறிமுகம்.
தொழில்துறைகளோடு தொடர்புடைய பொதுமக்கள் முறைப்பாடுகளை தீர்த்து வைத்தல் (மு.ச. மற்றும் மு.ச. அல்லாத)
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999