SinhalaSriLankaEnglish (UK)

உள்ளக கணக்காய்வு அலகு

உள்ளக கணக்காய்வு அலகானது ம.சு. அதிகாரசபையின் தலைவரின் நேரடி மேற்பார்வை/ பணிப்பின் கீழ் தொழிற்படுவதோடு, அலகின் நோக்கெல்லையும் பணிகளும் தலைவரினால் தீர்மானிக்கப்படுகின்றது.

தொழிற்பாடுகள்

  • கணக்கீட்டு மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை மீளாய்வு செய்தல்.

  • நிதி மற்றும் நடைமுறை தகவலின் பரிசோதனை.

  • நிறுவனத்தின் நிதி சார் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தொழிற்பாடுகளின் பொருளாதார, வினைத்திறன், விளைவுப் பெருக்கம் பற்றிய மீளாய்வு.

  • சட்டங்கள், ஒழுங்குவிதிகள், ஏனைய வெளியக தேவைப்பாடுகள், முகாமைத்துவ கொள்கைகள், பணிப்புரைகள் மற்றும் ஏனைய உள்ளக தேவைப்பாடுகளுடன் தொழிற்பாட்டு இணக்கப்பாட்டை மீளாய்வு செய்தல்.

  • ம.சு.அதிகாரசபையின் முகாமைத்துவத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறான எந்தவொரு விடயம் தொடர்பிலும் திடீர் விசாரணையை மேற்கொள்ளுதல்

Tuesday, 07 May 2024 06:38 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்