தேசிய சுற்றாடல் நடைமுறைகளை சமூகமயப்படுத்தும் நோக்குடன் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் கீழ் ஊடக அலகு 2010 ஆம் வருடத்தில் தாபிக்கப்பட்டது. ம.சு.அதிகாரசபை கொண்டுள்ள மிகுதியான தகவல்களை பல்வேறு இலக்கு குழுக்களுக்கும் அதன் உடைமையின் கீழ் பொதுத் தொடர்புசாதனங்கள் மூலமாக வழங்குகிறது. அதன் பிரகாரம், தகவல்களை உடனடியாக பரப்புவதனூடாக ம.சு.அதிகாரசபையின் நடத்தைப் பண்பை கட்டியெழுப்புவதில் ஊடக அலகு உதவிளிக்கின்றது.
ஊடகம் மூலம் பல்வேறு இலக்கு குழுக்கள் சுற்றாடல்சார் தகவல்களை வினைத்திறனுடன் பரப்புதல்.
இலங்கையில் சுற்றாடலின் பேணுகை, பாதுகாப்புக்கான சமூக பங்களிப்பை அதிகரித்தல்.
பொதுசன ஊடகங்களுடன் ம.சு.அதிகாரசபையின் சிறந்த தொடர்புகளை கட்டியெழுப்புதல்.
புதிய படைப்பாளற்றல்மிக்க தொடர்புபாடல் கொள்கைகளை பயன்படுத்தி சுற்றாடல் கல்வி திறனை மேம்படுத்துதல்.
ம.சு.அதிகாரசபையின் மதிப்பை மேம்படுத்துதல்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-7877277, 7877278, 7877279, 7877280
துரித அழைப்பிற்கு: 011-2888999