மனித வளங்கள் அலகு இரண்டு உப அலகுகளை கொண்டுள்ளது. " மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி " என்பவையாகும்.
மனித வளங்கள் முகாமை செய்வதுடன் தொடர்புடையதாக உள்ளது.
முழு அளவிலான மனித வளங்ளை திட்டமிடல்
தெரிவு, ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம்
கொடுப்பனவு நிர்வாகம், கண்காணிப்பு
தனிநபர் செயலாற்றுகை மதிப்பீட்டு முறைமை
ஊழியர் குறைபாடுகளை கையாளல்
மனித வள தரவு தளத்தை பேணுதல்
மனிதவள அபிவிருத்தியானது பிரதானமாக பல்திறன் கொண்ட பதவியினரை அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புபடுவதோடு, அனைத்து துறைகளிலுமுள்ள அடையாளங் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்பும் நோக்குடன் தகுந்த பயிற்சி வழங்கலை ஏற்பாடுசெய்துகொடுத்தல்.
கற்றலும் அபிவிருத்தியும்
தலைமைத்துவம்/ முகாமைத்துவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி
உரிய மட்டத்தில் பயிற்சி மற்றும் கற்றலை வடிவமைத்தல்
பயிற்சி தேவைகள் பகுப்பாய்வு (TNA)
இணைப்புக் கற்கை
பயிற்றுவிப்பாளரை பயிற்சியளித்தல்
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




