ம.சு. அதிகாரசபையின் நோக்கங்களை அடைவதற்கான கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு பணிபுரியும் அலுலகர்களுக்கு பொருத்தமான தொழில் சூழலொன்றை உருவாக்கி பேணுவது நிர்வாக அலகின் பொறுப்பாகும்.
பொது நிர்வாகம்
அஞ்சல் நிர்வாகம்
ஊழியர்களின் வருகை மற்றும் நாளாந்த பொருட் கொள்வனவு நிர்வாகம்
பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் ஒப்பந்த நிர்வாகம்
போக்குவரத்து நிர்வாகம்
வருடாந்த பொருட் கொள்வனவு திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துதல்
பொருட் கொள்வனவு தேவைகளை அடையாளங் காணுதல் (பொருட்கள் மற்றும் சேவைகள்)
நடப்பு வருட பொருட் கொள்வனவு திட்டத்தை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்
அதிகாரசபையின் தேய்மானமுற்ற பொருட்களின் விற்பனைகளுக்காக வருடாந்த திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துதல்
ஊழியர் குறைபாடுகளை கையாள்தலும் நலனோம்புகையும்
இடர் கடன் / காப்புறுதி / மருத்துவ திட்டங்களின் நிர்வாகம்
கேட்போர் கூடம், சுற்றுலா விடுதி என்பவற்றை ஒதுக்குதல்
விற்பனை நிலையங்களின் பராமரிப்பு
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




