Tamil-SriLankaEnglish (UK)

பொதுமக்கள் கருத்துரைக்கான சு.தா.ம. அறிக்கைகள்

மத்தியசுற்றாடல் அதிகாரபை
தேசியசுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23 வ இன் உப்பிரிவு (2) இன் கீழானஅறிவித்தல்


உத்தேசிக்கப்பட்ட மாத்தறை IVம் கட்ட நீர்வழங்கல் செயற்திட்டத்திற்கான சுற்றாடல் தாக்கமதிப்பீட்டு (சு.தா.ம) அறிக்கை.


மத்தியசுற்றாடல் அதிகாரபையினது 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்கசட்டங்களால் திருத்தப்பட்டவாறு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசியசுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ (1) இன் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாமைப்பு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்கூறப்பட்ட செயற்திட்டத்துக்கான சுற்றாடல் தாக்கமதிப்பீட்டு (சு.தா.ம) அறிக்கையானது பின்வரும் இடங்களில் காலை 8.30 மணிதொடக்கம் மலை 4.15 மணிவரை 30 நாட்களுக்கு பொதுமக்களின் பாரவைக்காக (ஞாயிற்றுக்கிமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) பிரசுரிக்கப்படும் தினத்தில் இருந்துவைக்கப்பட்டுள்ளது.


1.    பிரதேசசெயலகம், மாத்தறை
2.    பிரதேசசெயலகம், மலிம்பட
3.    பிரதேசசெயலகம், திஃககொட
4.  மத்தியசுற்றாடல் அதிகாரபை – நுலகம், மத்தியசுற்றாடல் அதிகாரபை, “பரிசரபியச”, இல. 104, டென்சில்கொப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்ல.
5.    தென்மாகாண அலுவலகம், மத்தியசுற்றாடல் அதிகாரபை, கஃபறாதுவ,கொக்கல
6.    இணையத்தளம் www.cea.lk  (சிங்களம்)  (தமிழ்) (ஆங்கிலம்)

 


பொதுமக்கள் எவரேனும் இவ்விளம்பர திகதியில் இருந்து 30 நாட்களுக்குள் தமதுகருத்துக்களை பணிப்பாளர் நாயகம், மத்தியசுற்றாடல் அதிகாரபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.

  • பணிப்பாளர் நாயகம்,
    மத்தியசுற்றாடல் அதிகாரபை
    “பரிசரபியச”,
    இல. 104, டென்சில்கபேகடுவமாவத்தை,
    பத்தரமுல்ல.
Thursday, 27 April 2017 06:56 අවසන් වර ට යාවත්කාල කළ දිනය

නවතම පුවත් සහ තොරතුරු

ජනාධිපති පරිසර සම්මාන උළෙල 2025 මධ්‍යම පරිසර අධිකාරිය විසින් 11 වන වරටත් සංවිධානය කරනු... තවදුරටත් කියවන්න