SinhalaSriLankaEnglish (UK)

இலங்கையின் நீர்வீழ்ச்சிகளின் பேணுகைக்கான நடவடிக்கை

நீர் வீழ்ச்சிகளின் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 383 நீர் வீழ்ச்சிகைளில் சிறிய நீர் மின்சார பிறப்பாக்க கருத்திட்டங்களுக்கான அங்கீகரித்தலை வழங்குவதில்லை என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

Sunday, 09 June 2013 16:34 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு