சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகள் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேச வரைபடங்கள் 1993 யூன் 24ஆம் திகதிய 722/22 அதிவிசேட வர்த்தமானியின் அட்டவணையின் பகுதி III இல் குறித்துரைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட வெள்ள பாதுகாப்பு பகுதிகள் தவிர்ந்த தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதைத்தொடர்ந்த திருத்தங்கள் (சு.தா.ம. ஒழுங்குவிதிகள்)
இந்த அலகில் பின்வரும் சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேச வரைபடங்கள் காணப்படுகின்றன.
அனுராதபுர மாவட்டம்
பதுளை மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டம்
காலி மாவட்டம்
கம்பஹா மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டம்
களுத்துறை மாவட்டம்
கண்டி மாவட்டம்
கேகாலை மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
குருணாகல் மாவட்டம்
மன்னார் மாவட்டம்
மாத்தளை மாவட்டம்
மாத்தறை மாவட்டம்
மொனராகலை மாவட்டம்
முல்லைதீவு மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
நுவரெலியா மாவட்டம்
பொலன்னறுவை மாவட்டம்
புத்தளம் மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம்
திருகோணமலை மாவட்டம்
வவுனியா மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




