SinhalaSriLankaEnglish (UK)
  • English.jpg
  • Sinhala copy.jpg
  • slider2.jpg
  • slider3.jpg
  • slider4.jpg
  • slider5.jpg
  • slider6.jpg
  • thumb02.jpg

  

Minister New டாக்டர் தம்மிகா படபெந்தி, சுற்றுச்சூழல் அமைச்சர்                 
 கையில் இயற்கை வளங்களையும் அதன் சுற்றுச்சூழலையும் ஒரு குறிப்பிட்ட முறையில் நிர்வகித்தல்.. மேலும் படிக்கவும்  
Dy Minister
 திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்                                                         
 இலங்இலங்கையின் இயற்கை வளங்களும் அதன் சுற்றுச்சூழல் மேலாண்மையும், ஓர் மன்னாரில்..    மேலும் படிக்கவும்              
Chair Prf thilak 
  • மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம்

 

New DG new 
  • மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
    திரு. கபில ராஜபக்ஷ

 

 

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உங்களை வரவேற்கின்றோம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது சேவைகள்

சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) / ஆரம்ப சுற்றாடல் அறிக்கை (IEE)

 

அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...



சுற்றாடல் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள்

 

சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...

புவி சார் தகவலியல் முறைமை(GIS)/ தொலை உணர்வு (RS) சேவைகளை வழங்கல்

 

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் சேவைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

EPA All 

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 nir

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்