நிதிசார் பிரிவானது அதிகாரசபையின் நிதிகளை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்து, கண்காணித்து, கட்டுப்படுத்துவதன் மூலம் நிதிசார் சேவைகளினதும், முறைகளினதும் முழுமளாவிய வினைத்திறன்மிக்க, பயனுறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.
கொடுப்பனவும் பெறுகையும்
கணக்கீடும் பேரேடுகளும்
வருமான மற்றும் செலவின நிர்வாகம்
வரவு செலவுத்திட்ட கட்டுப்பாடு
திறைசேரி முகாமைத்துவம்
நிதி முன்னேற்றத்தை கண்காணித்தல்
மாதாந்த நிதிக் கூற்றுக்கள்
காலாண்டு நிதிக் கூற்றுக்கள்
வருடாந்த இறுதிக் கணக்குகள்
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999