உள்ளக கணக்காய்வு அலகானது ம.சு. அதிகாரசபையின் தலைவரின் நேரடி மேற்பார்வை/ பணிப்பின் கீழ் தொழிற்படுவதோடு, அலகின் நோக்கெல்லையும் பணிகளும் தலைவரினால் தீர்மானிக்கப்படுகின்றது.
கணக்கீட்டு மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை மீளாய்வு செய்தல்.
நிதி மற்றும் நடைமுறை தகவலின் பரிசோதனை.
நிறுவனத்தின் நிதி சார் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தொழிற்பாடுகளின் பொருளாதார, வினைத்திறன், விளைவுப் பெருக்கம் பற்றிய மீளாய்வு.
சட்டங்கள், ஒழுங்குவிதிகள், ஏனைய வெளியக தேவைப்பாடுகள், முகாமைத்துவ கொள்கைகள், பணிப்புரைகள் மற்றும் ஏனைய உள்ளக தேவைப்பாடுகளுடன் தொழிற்பாட்டு இணக்கப்பாட்டை மீளாய்வு செய்தல்.
ம.சு.அதிகாரசபையின் முகாமைத்துவத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறான எந்தவொரு விடயம் தொடர்பிலும் திடீர் விசாரணையை மேற்கொள்ளுதல்
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999