சு.தா.ம. அலகானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் கற்கைகளுக்கான நிலையத்துடன் இணைந்து சு.தா.ம. பற்றிய 10 நாள் துரித பாடநெறியொன்றை நடாத்துகின்றது. இந்த துரித பயிற்சிநெறி சு.தா.ம. செயன்முறையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இதற்கு மேலதிகமாக சு.தா.ம. அலகு சு.தா.ம. பற்றிய அடிப்படை விழிப்புணர்வை வழங்க குறுங்கால பயிற்சி நெறிகளையும் நடாத்துகின்றது. சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் (அரச, தனியார், கல்விசார், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்) இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்க முடியும். இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் செய்திப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999