SinhalaSriLankaEnglish (UK)

நிருவாக அலகு

ம.சு. அதிகாரசபையின் நோக்கங்களை அடைவதற்கான கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு பணிபுரியும் அலுலகர்களுக்கு பொருத்தமான தொழில் சூழலொன்றை உருவாக்கி பேணுவது நிர்வாக அலகின் பொறுப்பாகும்.

தொழிற்பாடுகள்

பொது நிர்வாகம்

  • அஞ்சல் நிர்வாகம்

  • ஊழியர்களின் வருகை மற்றும் நாளாந்த பொருட் கொள்வனவு நிர்வாகம்

  • பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் ஒப்பந்த நிர்வாகம்

  • போக்குவரத்து நிர்வாகம்

வருடாந்த பொருட் கொள்வனவு திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துதல்

  • பொருட் கொள்வனவு தேவைகளை அடையாளங் காணுதல் (பொருட்கள்   மற்றும் சேவைகள்)

  • நடப்பு வருட பொருட் கொள்வனவு திட்டத்தை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்

  • அதிகாரசபையின் தேய்மானமுற்ற பொருட்களின் விற்பனைகளுக்காக வருடாந்த திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துதல்

ஊழியர் குறைபாடுகளை கையாள்தலும் நலனோம்புகையும்

  • இடர் கடன் / காப்புறுதி / மருத்துவ திட்டங்களின் நிர்வாகம்

  • கேட்போர் கூடம், சுற்றுலா விடுதி என்பவற்றை ஒதுக்குதல்

  • விற்பனை நிலையங்களின் பராமரிப்பு

Friday, 03 May 2024 04:32 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்