SinhalaSriLankaEnglish (UK)

தேவைப்பட்டால், சு.சி. செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது சாத்தியமானதா?

ஆம், சாத்தியமான விடயமாகும்.

தொடர்புடைய மாகாண அலுவலகத்திற்கு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.

வழங்கப்பட்ட சு.சி. செல்லுபடியாகும் காலம் எவ்வாறானது?

சு.சி. வழங்கப்பட்ட திகதியிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகு காலம் சுற்றாடல் சிபாரிசில் சுட்டிக் காட்டப்படும்.

அது எவ்வாறு பெறப்பட முடியும்? விசேடமான நடைமுறைகள் உள்ளனவா?

ஆம்.
சுற்றாடல் சிபாரிசை பெற நடைமுறைகள் உள்ளன.

சுற்றாடல் சிபாரிசு செயன்முறைக்கு எவ்வளவு பணம் செலுத்தப்படல் வேண்டும்?

இடவமைவு பற்றிய பரிசோதனைக்கு பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தற்போது ஆகக் குறைந்த்து ரூபா. 3,360/-, ஆகக் கூடியது ரூபா. 11,200/- தொகையாகும். (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வரிகளுடன்)

எங்கிருந்து சுற்றாடல் சிபாரிசை பெற்றுக் கொள்ள முடியும்?

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏதாவதொரு மாகாண அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்