SinhalaSriLankaEnglish (UK)

தேசிய ஈரநில செயல்திட்டத்தின் அமுலாக்கம்

தேசிய ஈரநில கொள்கை 2006 இல் வெளியிடப்பட்டது. தேசிய ஈரநில முகாமைத்துவ செயல்திட்டத்தின் அமுலாக்கமானது வருடாந்தம் பெப்ரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற தேசிய ஈரநில தினத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை பேணுகைக்கான சர்தேச ஒன்றியம் (IUCN) மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவகம் (IWMI) என்பவற்றுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஈரநில கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

Tuesday, 21 May 2013 12:25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்