SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. செயன்முறையில் தீர்மானத்தை எடுக்கின்றவர் யார் (சுற்றாடல் அனுமதி)?

கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மை. கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மையால் நியமிப்படும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவானது சு.தா.ம. அறிக்கையை சுயாதீனமாக மதிப்பீடு செய்து அவர்களது அவதானங்களை சமர்ப்பிக்கும். தமது முடிவை வழங்குவதில் கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மை இந்த அவதானங்களை பயன்படுத்தும்.

இதற்கு மேலாக கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மையின் தீர்மானம் நடைமுறைக்கு வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணக்கப்பாடு அவசியமாகின்றது.

Monday, 26 August 2013 09:52 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்