SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. அறிக்கை எப்படி இருக்கும்?

அது ஒப்பீட்டு ரீதியில் குறுகியதாகவும் சுருக்கமான ஆவணமாகவும் (சுமார் 100 பக்கங்கள் கொண்டதாக) பின்வருவனவற்றை விளக்கக்கூடியவாறு இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதப்பட வேண்டும்.

  • அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி, உத்தேச கருத்திட்டத்தின் விபரங்கள்

  • உத்தேச கருத்திட்ட இடத்தின் தற்போதுள்ள சுற்றாடல் நிலை

  • கருத்திட்டத்தின் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்கள்

  • உத்தேச தணிப்பு நடவடிக்கைகள்

  • நியாயபூர்வமான மாற்றீடுகள்

  • கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம்

உசாத்துனைக்கு ம.சு.அ. நூலகத்தில் கடந்த கால சு.தா.ம. அறிக்கைகள் உள்ளன.

Monday, 26 August 2013 09:52 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்