SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. அறிக்கை தயார்படுத்துவதற்கு யார் பொறுப்பானவர்கள்?

கருத்திட்ட பிரேரணையாளர்களால் ஆலோசகர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர். ஆலோசகர்களதும், ஆலோசனை வழங்கும் நிறுவனங்களினதும் பட்டியலொன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபைகளில் காணப்படுகிறது. சு.தா.ம. ஆய்வுகளை ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து கேள்விப் பத்திரங்களை கோருவதற்கு நீங்கள் விளம்பரங்களை செய்ய முடியும். கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு தமது சு.தா.ம. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கருத்திட்ட பிரேரணையாளர் பொறுப்பானவராவார்.

Monday, 26 August 2013 08:44 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்