SinhalaSriLankaEnglish (UK)

தகவல் தொழில்நுட்ப (த.தொ.) அலகு

இணையத்தளங்கள், மின்னஞ்சல் சேவைகள், இடத்துரி வலையமைப்பு (LAN), தரவுத்தளம் மற்றும் கணனி வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப மூலவளங்களின் தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாக உள்ளது.

தொழிற்பாடுகள்

  • அதிகாரசபையின் பதவியினருக்கு மின்னஞ்சல், மற்றும் இணய சேவைகளை வழங்குதல்.

  • சேவையகங்கள், தகவல் தொழிநுட்ப பாதுகாப்பு மற்றும் இடத்துரி வலையமைப்புக்களின்  முகாமைத்துவம்.

  • இணையத்தளத்தின் விருத்தி மற்றும் பராமரிப்பு.

  • அதிகாரசபைக்கான தரவுத்தளம், பொருத்தமான மென்பொருட்களின் விருத்தி.

  • அதிகாரசபைக்கு தகவல் தொழிநுட்ப முறை அடிப்படையிலான சேவைகளை வழங்குதல்.

Thursday, 02 January 2014 10:28 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

infoacttam

oilP

ReEBwaste

weerawilatam

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
Awareness Workshop for Girl Guides The Environment Promotion Unit of the CEA organized an... மேலும் வாசிக்க
Indian Tour for Presidential Medalist Environmental Education Unit of the CEA organizes Indian... மேலும் வாசிக்க