SinhalaSriLankaEnglish (UK)

வீரவிலவில் மசுஅ இன் சேகிட் பங்களா

weera3

வீரவிலவில் அமைந்துள்ள மசுஅ இன் சேகிட் பங்களா ஆனது, அரச அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு சௌகரியமான கட்டணத்தில் கிடைக்க்க் கூடியதாக உள்ளது.


பங்களாவானது வீரவிலவின் புதிய பட்டினத்தில் அமைந்துள்ளது. அத்துடன் ஒரு குளிரூட்டிய அறை இரு குளிரூட்டப் படாத அறைகள் மற்றும் ஒரு களஞ்சிய அறையையும் கொண்டுள்ளது. வாகனச் சாரதிக்கு என வேறான தனி அறையும் உண்டு.


பங்களாவில் உள்ள ஊழியர்கள் உங்களது உணவுகளை சமைக்கத் தயாராக உள்ளனர். தேவையான பொருட்கள் விருந்தினர்களால் வழங்கப்பட வேண்டும்.

 

weerawilatam2

 

  •  நாளாந்த சேவைக் கட்டணமாக ரூ.300 + 11 % VAT அறவிடப் படும்


மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் அமைச்சர், செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஒரு VIP அறையும் உண்டு.
மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு த   – 0117877285 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

weera2

weera1

weera4weera6weera8

weera5

Saturday, 12 November 2016 06:21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்